பவளப்பாறைகள்:

Tuesday, January 15, 2013 | comments

உலகளவில் மாசுபடாத மிக தூய்மையான கடல் பகுதி மன்னார் வளைகுடா.ராமநாதபுரம்,தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இடைப்பட்ட இந்த கடலில் உலகில் வேறு எங்கும் காண முடியாத மிக அபூர்வ கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன.

 

இந்த கடலுக்கு அடியில் பல வண்ணங்களில் பூந்தோட்டம் போன்று பவளப்பாறைகள் விளைந்துள்ளன.கடலியல் மற்றும் நிலவியல் நிபுணர்கள் இந்த பவளப்பாறைகள் 128000 ஆண்டுகளுக்கு முந்தியவை என்று கூறுகிறார்கள்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வழிகாட்டி - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger