புண்ணிய தலமான ராமேசுவரம் கோவிலின் சிறப்புகளில் ஒன்று கோவிலில் உள்ள “மூன்றாம் பிரகாரம்".இந்திய கட்டிடகலையின் பழமைக்கும் பாரம்மரியதுக்கும் கலை தொழில்நுட்பத்திற்கும்எடுத்துக்காட்டாக இந்த மூன்றாம் பிரகாரம் விளங்குகிறது. முத்துராமலிங்க சேதுபதி மன்னரால் 1740ம் ஆண்டுவரை கட்டப்பட்ட இந்த மூன்றாம் பிரகாரத்தின் வெளிப்புற நீளம் கிழக்கு மேற்காக 690 அடி,வடக்கு தெற்காக 435 அடி ,உத்திரத்தின் மேல் பகுதி நீளம் கிழக்கு மேற்காக 649 அடி,வடக்கு தெற்காக395அடி,பிரகாரத்தின் உயரம் 22அடி 7 1/2 அங்குலம்.இப்பிராகாரத்தில் மொத்தம் தூண்கள் உள்ளன.Homeராமநாதசுவாமி கோவிலின் மூன்றாம் பிரகாரம்:
ராமநாதசுவாமி கோவிலின் மூன்றாம் பிரகாரம்:
Monday, January 14, 2013 | comments
புண்ணிய தலமான ராமேசுவரம் கோவிலின் சிறப்புகளில் ஒன்று கோவிலில் உள்ள “மூன்றாம் பிரகாரம்".இந்திய கட்டிடகலையின் பழமைக்கும் பாரம்மரியதுக்கும் கலை தொழில்நுட்பத்திற்கும்எடுத்துக்காட்டாக இந்த மூன்றாம் பிரகாரம் விளங்குகிறது. முத்துராமலிங்க சேதுபதி மன்னரால் 1740ம் ஆண்டுவரை கட்டப்பட்ட இந்த மூன்றாம் பிரகாரத்தின் வெளிப்புற நீளம் கிழக்கு மேற்காக 690 அடி,வடக்கு தெற்காக 435 அடி ,உத்திரத்தின் மேல் பகுதி நீளம் கிழக்கு மேற்காக 649 அடி,வடக்கு தெற்காக395அடி,பிரகாரத்தின் உயரம் 22அடி 7 1/2 அங்குலம்.இப்பிராகாரத்தில் மொத்தம் தூண்கள் உள்ளன.
Post a Comment